ECHAMALAI MAHALAKSHMI TEMPLE

Vinayagar slogan

எருக்கன் பூவை வினாயகருக்கு போடுவதற்கு முன்பாக: “சர்வ ரோகி சித்த மோகினி சர்வாக் ரஷனி சாம்பவி சுவாஹா” 108 முறை கூ

Slogan while offering the calotropis flower(Erukkan Poo) to Vinayagar: “Sarva regi siddha mohini Sarvaak rakshini sambhavi swagaa” Note : Daily chant 108 times.

Tips for the day

To purchase land or house

TO PURCHASE LAND OR HOUSE : “OHM ALANGAE HUNK SIVAYA”daily chant the slogan 108 times in morning and evening. வீடு அல்லது மனை வாங்க நினைத்தால் கீழ்கண்ட மந்திரத்தைக் 108 காலை மாலை இரண்டு வேளையும் கூறவும் “ஓம் ஆலங்கே ஹங்க் சிவாயா !”

Tips for the day

சுகப் பிரசவம் – ஏற்பட:

“ஹிமவத் யுத்தரே பார்ஸ்வே ஸீரதா நாம யக்ஷிணி தஸ்யா : ஸமரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணி பவேத்:” தினமும் காலை – மாலை 45 முறை பாராயணம் செய்தால் – நல்ல பலன் உண்டு.

Tips for the day

எடுத்த காரியம் நடக்க :

"ஸித்த யோகி மஹர்ஷிச்ச ஸித்தார்த்த : ஸித்த - ஸாதக பிஷிச்ச பிஷிரூபச்ச விபனோ ம்ருது -ரவ்யய " 19 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

Tips for the day

Tips for number 8 combination

Those who are born on number “8,17,26, Sani maathma in lagna or Paada sani or 71/2 sani or any type of sani maathma” they have “to use second handed materials, should have little bit of loan in their account in the bank”. If you perform the above said, “the financial problem and the hyper tension will be reduced”.

Tips for the day

நடக்காததும் நடக்கும்:

“ஓம் பஞ்சாஷ்ஷர ரூப நமசிவாயா சர்வ தோஷம் சர்வ பூதம் சர்வ லோகம் சர்வ மஹா சக்தி அ – உ – ஓ கூரிய மூக்கன் குண்டுமணி கண்ணன் தொக்க சிறகு கருடன் கெர்தர் முனிவர் மசான பேய் சகல தோஷம் அற அற சிவா “ வே



Contact Person

team-3

Sri. A. S. MahaSree Rajhan

Phone: 0427-2001966
Mobile: 0-98427-10027 / 0-98428-10027 / 99944-59027
Email: msrgoldtime27@gmail.com

Contact Info

# 56, Upstairs,
Near Bharathi Super Market,
Hasthampatti,
Salem – 636007,
Tamil Nadu, India.